Trending News

கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயார்-முன்னாள் ஜானதிபதி

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று (02) இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது விஜேராம மாவத்தையில் உள்ள வீ்ட்டில் வைத்து சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Navy opens nine more RO plants for community use

Mohamed Dilsad

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

Mohamed Dilsad

சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை

Mohamed Dilsad

Leave a Comment