Trending News

ஐந்தாம் தர புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் 500 ரூபா கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Adverse weather cost 8 lives

Mohamed Dilsad

China does U-turn on coal ban to avert heating crisis

Mohamed Dilsad

இலங்கையர் சென்னையில் மாயம்

Mohamed Dilsad

Leave a Comment