Trending News

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் நேற்று(03) பிற்பகல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நீரோட்டத்தின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் இதன் கரைகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

29 students hospitalized after wasp attack

Mohamed Dilsad

අනුර, රනිල්ට සහය දීමට තීරණය කරයි

Editor O

ප්‍රදේශ කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි

Mohamed Dilsad

Leave a Comment