Trending News

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு….

(UTV|COLOMBO)-கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சுப்பையா பார்வதி என்ற பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குறித்த வீட்டில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Special Party Leaders meeting to be held today

Mohamed Dilsad

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர்

Mohamed Dilsad

Death toll from torrential rain in Japan rises to 126

Mohamed Dilsad

Leave a Comment