Trending News

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…

(UTV|COLOMBO)-தற்போதைய அரசாங்கத்தில் இருந்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கனேமுல்ல பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Four-member committee to study MCC deal

Mohamed Dilsad

The proposal for granting OMP member’s allowances to be presented the parliament today

Mohamed Dilsad

முன்கூட்டிய புகையிரத பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment