Trending News

கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு(04) தரையிறங்கவிருந்த விமானமொன்று மத்தள சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக Air China CA 424 எனும் விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

166 பயணிகளுடன் குறித்த விமான மத்தல விமான நிலையத்தை சென்றடைந்த போதிலும், பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை .

எனினும், அதிகாலை 12.30 மணிக்கு மீண்டும் குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

soldier killed another injured in Ariyalai

Mohamed Dilsad

சந்தேக நபரை இனங்காண பொலிசார் உதவி கோருகின்றனர்

Mohamed Dilsad

Pakistan hosts biggest cricket game in years amid tight security – [IMAGES]

Mohamed Dilsad

Leave a Comment