Trending News

அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பிரச்சாரகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஈராக்கைச் ​சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான நாடியா முராட் மற்றும் கொங்கோ நாட்டின் மருத்துவராக அறியப்படும் டெனிஸ் முக்வேகே ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Dutch emergency services hit by KPN telecoms outage

Mohamed Dilsad

Sri Lanka keen to enhance trade with Pakistan

Mohamed Dilsad

AG files revision against granting bail to Pujith and Hemasiri

Mohamed Dilsad

Leave a Comment