Trending News

ஜனாதிபதி இன்று சீஷெல்ஸுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(08) அதிகாலை 2.10 மணியளவில் சீஷெல்ஸ் நாட்டிற்குப் பயணித்துள்ளார்.

இந்த விஜயத்தில், ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி சம்பவம் தொடர்பில் விசாரணை

Mohamed Dilsad

Showers reduce from today

Mohamed Dilsad

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இணைய சேவை கட்டுப்பாடு விதித்துள்ளது

Mohamed Dilsad

Leave a Comment