Trending News

24 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – 24 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கட்டுநாயக்க வானுர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜெட் எயார் வேஸ் வானுர்தி மூலம் பெங்களூர் நோக்கி செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வத்தளையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

Mohamed Dilsad

மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு

Mohamed Dilsad

எரிபொருள் விலை சீர்திருத்தம் நாளை-எரிபொருள் விலை அதிகரிக்குமா

Mohamed Dilsad

Leave a Comment