Trending News

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்

(UTV|COLOMBO)-நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து நேரடியாகவே கூறியதாக மனோ கனேசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

රංජන් රාමනායක රඟපාන තිරපිටපත ලියන්නේ රනිල් – නලින්ද ජයතිස්ස

Mohamed Dilsad

சிக்கினார் ஜுலா

Mohamed Dilsad

ஐ.தே.கட்சியில் ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பே சஜித் தோல்வியை சந்திக்க காரணம் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment