Trending News

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி

(UTV|COLOMBO)-விவசாய அமைச்சு தேசிய உணவு மேம்பாட்டு சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய உணவு அரங்கம் 2018 என்ற  கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும்.

சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாய தயாரிப்புக்களை பிரபல்யப்படுத்துவதற்காக விவசாய அமைச்சு சர்வதேச மட்டத்திலான இவ்வாறான பாரிய இரண்டு கண்காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

விவசாய அமைச்சு தேசிய உணவு மேம்பாட்டு சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய உணவு அரங்கம் 2018 என்ற இந்த கண்காட்சி  கிறீன் பார்க்கில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மகிந்த அமரவீர அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.கண்காட்சி இன்றும்  நடைபெறவுள்ளது.

 

 

 

Related posts

மொனராகலை மாவட்டத்தில் கொக்கோ செய்கை

Mohamed Dilsad

புதிய லக்கல நகரம்

Mohamed Dilsad

24-Hour hotline to report elderly grievances

Mohamed Dilsad

Leave a Comment