Trending News

மின்னல் தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) சிலாபம் – முன்கந்தலுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சம்பவம் நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் பங்கதெனிய – முன்கந்தலுவ பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

 

 

 

Related posts

டெங்கு காய்ச்சல் அவதானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் ஆரம்பம்

Mohamed Dilsad

சிறுவர் பூங்கா ராட்டினம் விபத்து-கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

Mohamed Dilsad

அதிகாரப் பகிர்வு என்ற பேச்சு எழுவது பேரினவாதத்தின் காரணத்தினால் தான் – சுமந்திரன் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment