Trending News

வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

(UTV|COLOMBO) நில்வளா கங்கையை அண்டிய மேல் நீரேந்து பிரதேசங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்காக அமைச்சர் சாகல ரத்நாயக்க தீர்மானித்துள்ளார்.

மேற்படி  650 இலட்சம் ரூபா துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து  நீர்ப்பாசன திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தெனியாய, பிட்டபத்தர, மொரவக்க போன்ற பிரதேசங்களில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

 

Related posts

உலக தலசீமியா தினம் இன்று

Mohamed Dilsad

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

Mohamed Dilsad

බුලත්සිංහල සමූපකාරයෙන් මාලිමාවට අන්ත පරාජයක්

Editor O

Leave a Comment