(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.