(UTV|COLOMBO) – நாடளாவிய ரீதியில் நாளை(30) 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள் சபை தீர்மானித்துள்ளது.
2015ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படாத பதவி உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முனவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.