(UTV|COLOMBO) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 2020 ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் விசாரணைக்கு எடுத்துகொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.