Trending News

கொம்பனித்தெருவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு -02 தர்மபால மாவத்தையிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகமவை சேர்ந்த 49 வயதுடைய மனோஜ் சுதர்சன பெரேரா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளாதாகவும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

Adele shows off her slim figure at Drake’s birthday party

Mohamed Dilsad

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி

Mohamed Dilsad

Update – ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி.. சுமார் 40 பேர் மாயம்

Mohamed Dilsad

Leave a Comment