Trending News

மொனராகலையில் நடைபெற்ற 148 ஆவது அரசியல் பிரசார கூட்டம் [VIDEO]

(UTV|COLOMBO) – தன்னுடைய எதிர்த்தரப்பு வேட்பாளருக்கு விவாத்திற்கு அழைப்பு விடுத்து இதுவரை அவர் வரவில்லை எனவும் யாரோ ஒருவர் எழுதிய ஒன்றையே அவர் மேடையில் பேசுவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் மக்களின் மனங்களில் உள்ள வேதனைகள் வலிகளை அறிந்த காரணத்தாலேயே இந்த நாட்டில் உள்ள சகல தேர்தல் தொகுதிகளுக்கும் சென்று மக்களோடு பேசியதாக வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நடைபெற்ற 148 ஆவது அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் 05 தேர்தல் பிரசார கூட்டங்கள் நேற்று நடைபெற்றன.

Related posts

Winstead, Smollett-Bell set for “Birds of Prey”

Mohamed Dilsad

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

Mohamed Dilsad

මාලිමාවේ ආසන සංවිධායකවරයෙක් අත්අඩංගුවට

Editor O

Leave a Comment