Trending News

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி

(UTV|COLOMBO) – 2019 ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சை 4 ஆயிரத்து 987 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணம் இல்லாவிட்டால். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Adverse Weather: 4 Deaths reported from 3 Districts; 12 fishermen missing

Mohamed Dilsad

මායක්කල්ලි සිද්ධියට මැදිවූ ඇමති හකීම්ගේ අරමුණ ඇමති රිෂඩ් හෙළි කරයි

Mohamed Dilsad

NEWS HOUR | 2018.02.08

Mohamed Dilsad

Leave a Comment