Trending News

சஜித் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா

(UTV|COLOMBO) – ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Business hours of licensed liquor shops revised

Mohamed Dilsad

James Franco to direct an “ESPN” biopic

Mohamed Dilsad

Several spells of light showers expected

Mohamed Dilsad

Leave a Comment