(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி நாரஹென்பிட்டி ஶ்ரீ அபயாராம விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டு நிகழ்வில் பின்னரே அவர் இதனை தெரிவித்தார்.