(UTV|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் 24 மணித்தியாலமாக குறித்த இந்த நீர் வெட்து அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.