Trending News

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) –இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

Related posts

චිකන්ගුන්යා රෝග ලක්ෂණ සහිත පිරිසක් හඳුනාගැනේ.

Editor O

රංගේ බණ්ඩාර මහතාගේ පුත් ‍‍යශෝධ රංගේ බණ්ඩාර ට ඇප

Editor O

Akila Dananjaya’s six wickets, as it happened [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment