Trending News

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(27) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

விரைவுபடுத்தப்பட வேண்டிய சில திட்டங்கள் தொடர்பான யோசனைத் திட்டங்களை முன்வைக்கப்பட்டு இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

President to leave for Japan today

Mohamed Dilsad

பொலிஸ் உயரதிகாரிகள் 64 பேருக்கு இடமாற்றம்

Mohamed Dilsad

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதிக்கு டிரம்ப் வலியுறுத்தல்

Mohamed Dilsad

Leave a Comment