Trending News

பதாதைகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் ஆங்காங்கே போடப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரெட்டிகள் முதலானவற்றை அகற்றுமாறு ஆளுநர் டொக்டர் சீதா அரம்பேபொல மாகாணத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

நகரத்தை எழிலுடனும் தூய்மையுடனும் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் முதலானவற்றை அகற்றும் நடவடிக்கை பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Navy apprehends 2 persons with Kerala cannabis

Mohamed Dilsad

முகப்பருக்களால் பிரச்சினையா? இதோ சில நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்

Mohamed Dilsad

Tropical storm hits Japan

Mohamed Dilsad

Leave a Comment