Trending News

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

(UTV|COLOMBO) – வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் இன்று(29) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் வைத்து தரம்புரண்டு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் யால சரணாலயம்

Mohamed Dilsad

இந்தியாவின் 72ஆவது சுதந்திரதினம் இன்று…

Mohamed Dilsad

பலத்த காற்று காரணமாக 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு

Mohamed Dilsad

Leave a Comment