Trending News

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு

(UTV|COLOMBO) – சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கை மீது நம்பிக்கை வைத்து, இலங்கையின் அடையாளத்திற்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் அவரது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

Related posts

சென்னையை வீழத்திய ஐதரபாத்…

Mohamed Dilsad

කොරියා ජනාධිපතිගෙන් රුසියාවට පොරොන්දුවක්

Editor O

Kaduwela – Biyagama vehicular movement to be restricted

Mohamed Dilsad

Leave a Comment