Trending News

பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தினை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் கூட்டுமாறு கோரி குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

හිටපු පොලිස්පති දේශබන්දු මාතර අධිකරණයේ පෙනී සිටී

Editor O

Former Pakistan President Zardari arrested

Mohamed Dilsad

සමගි ජනබලවේගය ජූලි 07 දා ගම්පහින් ජනාධිපතිවරණ සටහන අරඹයි.

Editor O

Leave a Comment