Trending News

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – திருத்தப் பணிகள் காரணமாக சில பிரதேசங்களுக்கு நாளை(17) காலை 08.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மஹர, கம்பஹா மற்றும் அதனை அண்டிய சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாதுவை, வஸ்கடுவ, களுத்துறை தெற்கு/வடக்கு, நாகொட, மக்கொன, பேருவளை, அளுத்கமை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு 11 1/2 மணி நேர நீட் வெட்டும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

2018 இல் 171 தமிழ் படங்கள் ரிலீஸ்

Mohamed Dilsad

President to meet IGP, Senior Police Officials today

Mohamed Dilsad

சமந்தா நடிக்க கணவர் தடையா?

Mohamed Dilsad

Leave a Comment