(UTV|COLOMBO) – தபால் நிலையத்துக்கு சொந்தமான எந்த ஒரு சொத்தையும் விற்கவோ? தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மாட்டோம் என தபால் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.