(UTV|COLOMBO) – தாபரிப்பு வழக்குக்காக கோகலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.