(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவி மற்றும் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், தாழ் நில பகுதியில் வசிக்கின்றவர்களை, தற்காலிகமாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.