Trending News

சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை வழமைக்கு

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(20) முதல் வழமைபோன்று இடம்பெறும் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்கால நிலைமைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஆணைக்குழுவினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று(19) கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீன ஜனாதிபதி வடகொரியா விஜயம்

Mohamed Dilsad

Sri Lanka’s skills programme gets ADB backing

Mohamed Dilsad

எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment