Trending News

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

(UTV|COLOMBO) – மாத்தளை-உகுவெல-குரலவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு(30) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

SLTB employees in Galle, Tangalle, Ambalanthota Bus Depots begin strike

Mohamed Dilsad

உலகின் அதிக சக்தி வாய்ந்த ரொக்கட் விண்ணில் பாய்ந்தது

Mohamed Dilsad

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment