Trending News

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-வடக்கு , வடமத்திய , கிழக்கு  மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ,திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையிலான ஆழமான கடற்கரை பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

අභියෝගවලට බය නෑ.රජයේ ගමන ඉදිරියටම ගෙන යන බව ජනපති පවසයි

Mohamed Dilsad

Up-country train strike ends

Mohamed Dilsad

IMF agrees to extend Sri Lanka’s USD 1.5 billion loan facility by one-year

Mohamed Dilsad

Leave a Comment