Trending News

மொரட்டுவையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு…

(UDHAYAM, COLOMBO) – மொரட்டுவை லுனாவ களப்பில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரட்வை காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபர் 40 தொடக்கம் 45 வயதிற்கும் இடைபட்டவராக இருக்கலாம் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சடலம் தற்போது பாணந்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

පොසොන් සමයේ මිහින්තලය දුම්රිය සේවාව මෙවරත්

Editor O

5 ரூபாவினால் சிகரட்டின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

රටේ ආරක්‍ෂාව බිඳ වැටුණු හැටි – ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදී මොහාන් සමරනායක

Mohamed Dilsad

Leave a Comment