(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
எவன்காட் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.