Trending News

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய கணவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறுபாணந்துறை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாடகி பிரியானி ஜயசிங்க கொலை சம்பவத்தில் அவருடைய கணவர் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Harry Kane injury concern for Tottenham Hotspur and England

Mohamed Dilsad

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இரண்டாம் நாள் இன்று

Mohamed Dilsad

Hambantota Port workers suspend strike following talks

Mohamed Dilsad

Leave a Comment