(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கருந்தபனை தோட்டத்தில் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது.
நேற்றைய தினம் ஆடொன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ள நிலையில் அதில் ஒரு குட்டி ஒரு கண்ணுடன் பிறந்துள்ளது.
ஒரு கண்ணை மாத்திரம் கொண்டு பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு ஏலியன் போல காணப்படுகிறது.