Trending News

கோதபாய ராஜபக்ஷ சற்று முன்னர் நிதி மோசடி குற்ற பிரிவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ சற்று முன்னர் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

கடந்த அரசாங்கத்தில் கட்டுமான பணிகளின் போது இடம்பெற்ற முறைகேட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையாகியுள்ளார்.

நிதி மோசடி விசாரணை பிரிவில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு ஒன்றுக்கு அமைய கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Erdogan claims vast new powers after narrow victory in Turkish referendum

Mohamed Dilsad

IMF approves USD 251.4 million payout to Sri Lanka

Mohamed Dilsad

248 உள்ளாட்சி மன்றங்களுக்கான 2ஆம் கட்ட வேட்புமனுக் கோரல் இன்று

Mohamed Dilsad

Leave a Comment