Trending News

கலிபோனியாவில் ஐவர் சுட்டுக்கொலை

(UTV|AMERICA)-அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிதாரி ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து தன்னையும் மாய்த்துக் கொண்டதாக மேலும் தெரிவிகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எமது நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க எமக்கு மிகவும் சுயாதீன முறையிலான நீதிமன்றம் உள்ளது.

Mohamed Dilsad

Special investigation launched into Nanu Oya accident

Mohamed Dilsad

China grants first crude import license to private trading firm

Mohamed Dilsad

Leave a Comment